நுவரெலியா மாவட்ட செயலக பொது குறைதீர்க்கும் தளம்
உங்கள் முறைப்பாடு அல்லது விசாரணையை நேரடியாக நுவரெலியா மாவட்ட செயலகம் அல்லது பிரதேச செயலகங்களுக்கு அனுப்பவும்.
புகைப்படங்கள் அல்லது PDF ஆவணங்களை பதிவேற்றவும் (அதிகபட்சம் 10MB)